தேர்தல் முறை மறுசீரமைப்பு – ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்

0
தேர்தல்கள் மற்றும் தேர்தல் கட்டமைப்பு தொடர்பில் பொருத்தமான சீர்த்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவிற்கு கிடைத்துள்ள யோசனைகளை ஆராய்வதற்காக ஐவரடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக்...

சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வோர் குறித்து விசாரணை – காணொளி

0
சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளத்திற்கு பதிவேற்றம் செய்வோர் தொடர்பான விசேட விசாரணை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐ.பி. முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் திரட்டப்பட்டுள்ளன - என்று பொலிஸ் ஊடகப்...

ரிஷாட்டின் மனைவியின் சித்திரவதைகளை அம்பலப்படுத்திய சிறுமி? திவயின செய்தி

0
" ரிஷாட் பதியூதினின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதியின் வீட்டில்...

தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – இரு பெண்கள் பலி

0
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இராணுவ பஸ்ஸொன்று ஜீப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இறந்தவர்கள் ஒரு துப்புரவு...

இரு வழி பயணம் குறித்த தகவலை வெளியிட்டார் மைத்திரி

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். இதற்கான பணியை மேற்கொள்வதற்காக நான் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,...

சிறார்களை ஒளித்துவைத்துள்ள எஜமான்கள் – தேடுதல் வேட்டை தொடர்கிறது

0
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள சில எஜமான்களும், முதலாளிகளும் தற்போது அவர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஒளித்து வைத்துள்ளனர் என பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. கொழும்பு நகரில் சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ளவர்களை கண்டறிவதற்காக விசேட...

குறுக்கு வழியில் 600 கோடி ரூபா சம்பாதித்த பெண் சி.ஐ.டியிடம் சிக்கினார்

0
போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்ட சுமார் 600 கோடி ரூபாவை 5 வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண்ணொருவர், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான பெண்ணொருவரே, நிதிச் சலவை சட்டத்தின்...

2 ஆயிரம் கோடி ரூபாவா? இது பெறுமதியற்ற இரத்தினக்கல் – வர்த்தகர்களின் கருத்தால் சர்ச்சை

0
இரத்திபுரியில் அண்மையில் 510 கிலோ எடையுடைய பாரியதொரு இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் இதுவே மிகப்பெரிய இரத்தினக்கல் எனவும், அதன் பெறுமதி 2 ஆயிரம் கோடி ரூபா எனவும் கூறப்பட்டது. இது விலைமதிப்பற்ற இரத்தினக்கல்தான் என்பதை...

டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பெண்கள் ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளனர்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

இலங்கையில் 3 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
நாட்டில் மேலும் ஆயிரத்து 380 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...