இலங்கையில் 3 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
நாட்டில் மேலும் ஆயிரத்து 380 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து...

ரிஷாடின் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது! சஜித் அதிரடி அறிவிப்பு!!

0
ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் வாங்கிவிட்டது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பின்னர் கூட்டணியில் இருந்து அவர்களின் கட்சியை நீக்கிவிட்டோம். இனி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் கூட்டணியும் அமைக்கப்படாது....

ஹிஷாலினியின் உடல் நாளை தோண்டப்படுகிறது! பாதுகாப்பு தீவிரம்

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30.07.2021) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

0
இரத்தினபுரியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர்...

குட்டி சபைகளின் கஜானாவிலும் கையடிக்க பஸில் முயற்சி

0
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் பெருமெடுப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 'விசில் மட்டும்தான் பல்டி இல்லை' என்பதுபோல எதுவும் நடக்கவில்லை. மாறாக உள்ளாட்சிமன்றங்களின் கஜானாவிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றார் - என்று ராஜபக்ச...

படை பட்டாளத்துடன் சி.ஐ.டிக்கு படையெடுத்த ஹரின்

0
நாடாளுமன்ற உறுபு;பினர் ஹரீன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு குற்றப்...

ரிஷாட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?

0
ஹிஷாலினி விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஊமையாகிவிட்டது. தமது கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள, தமது கட்சியின்கீழ் போட்டியிட்ட ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான ஏன் இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை - என்று அமைச்சர் விமல்வீரவன்ச தலைமையிலான...

வீடுகளில் சிக்கித் தவிக்கும் 18 வயதிற்கும் குறைந்த பெண் பிள்ளைகள்! அதிர்ச்சித் தகவல்

0
இலங்கையில் 18 வயதுக்கு குறைந்த 45 ஆயிரத்துக்கும் அண்மித்த சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவலை தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும். இவர்களில் ஆகக் கூடுதலானவர்கள்...

வானொலி ஊடகவியல்’ பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0
ஊவா வானொலியின் தொடர்பாடல் கல்வி மையத்தினால் நடாத்தப்பட்ட 'வானொலி ஊடகவியல்' தொடர்பான நான்காவது பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (27-07-2021) ஊவா மாகாண ஆளுநர்...

ஹிஷாலினிக்கு நீதிக்கோரி பூண்டுலோயா டன்சினன் பகுதியில் போராட்டம்.

0
தகவல் : நீலமேகம் பிரசாந்த் டயகம ஹிஷாலினியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியும் மரணத்துக்கு நியாயம் கோரி பூண்டுலோயா டன்சினன் மேற்பிரி தோட்டத்தொழிலாளர்கள் 28/07/2021 புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...