சக்தி, சிரஸ ஊடக குழுமங்களின் உரிமையாளர் காலமானார்
சக்தி - சிரஸ - MTV ஊடக குழுமங்களின் உரிமையாளரும் கபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுப்பணிப்பாளருமான “கிளி” ராஜமகேந்திரன் காலமானார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி பத்து நாட்களாக நவலோகா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், கடந்த...
ரிஷாட்டை வெளியேற்றுங்கள் – சஜித்திடம் டிலான் கோரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து ரிஷாட் பதியுதீனை வெளியேற்றுவதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்துவிட்டு, நீதிக்காக...
டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா!
டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்கத்தை சீனாவின் யாங் குயான் வென்றார்.
ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன்...
ஹிஷாலினி குறித்து முற்போக்கு கூட்டணிதன் கடமையை செய்கிறது – எவருக்காகவும் இதை கைவிட மாட்டோம்!
மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய எம்பீக்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் மொட்டு கட்சி எம்பி டிலான்...
ரிஷாட்டின் மனைவி உட்பட நால்வர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
நாடாளுமுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மனைவி உட்பட நால்வரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை, சகோதரன், தரகர்...
ரிஷாட் வீட்டில் வேலை செய்த 11 மலையக யுவதிகள் துன்புறுத்தல்?
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 11 பேரில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு...
சிறுவர், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருமலையில் போராட்டம்
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருகோணமலை- அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா...
டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி இன்றும் போராட்டங்கள் முன்னெடுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக்கூடாதென வலியுறுத்தி இன்றைய தினமும் மலையக...
டயகம சிறுமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிக்கு சென்ற டயகமை பிரதேசத்தை சார்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்காளாகி இறந்த சேதி வேதனையை அளிக்கும் அதேவேளை, இச்சிறுமிக்கு கொடுமையிழைத்து மரணத்திற்கு காரணமானவர்களின் செயல் கண்டிக்கத்தக்கதும் தண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்,...
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இடம்பெறும் என்று போக்குவரத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று தெரிவித்தார்.
இதன்படி பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம்...



