சு.க. தலைமையகத்தில் களவாடியவர் கைது

0
கொழும்பு – மருதானை, டாலி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த AC இயந்திரங்களிலிருந்த செப்புக் கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 10 பகுதியை சேர்ந்த...

‘சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’ – வேலுகுமார்

0
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள மலையக சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இவை நடைபெறும்வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்...

நாட்டில் 4ஆவது அலை ஏற்பாடும் அபாயம் – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

0
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் 4ஆவது அலை உருவாகும் அபாயம் உள்ளது. அதன் ஆரம்பக்கட்ட நிலையில்தான் தற்போது நாடு உள்ளது - என்று  இலங்கை மருத்துவர் சங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர்...

மலையக இளைஞர்களை வேலைக்கு அனுப்ப வேண்டாம் – ஜீவன் வலியுறுத்து

0
" சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். மலையக சிறுமியின் மரணத்துக்கு நீதி அவசியம். அதற்கான அழுத்தங்களை நாம் கொடுப்போம்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்...

தப்பியது கம்மன்பிலவின் தலை – மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மேலதிக...

பதுளை – பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தித் திட்டங்கள்

0
பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு 40 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாதை அபிவிருத்தி , நீர் விநியோக மற்றும் பொது மண்டபங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...

தேர்தல் நடத்தப்பட்டால் அரசின் தோல்வி உறுதி – திகா

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கடவுளாகக் கருதிய சிங்கள மக்களே இன்று அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் அரசு படுதோல்வியடையும் என்பது உறுதியென்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

‘டெல்டா’ வுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படும் சினோபாம்

0
டெல்டா வைரஸ் பிறழ்வுக்கு எதிராக Sinopharm தடுப்பூசி மிகுந்த வினைத்திறனுடன் செயற்படுகின்றமை ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Sinopharm தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் 95...

‘பேச்சு தோல்வி’ – ஆசிரியர்களின் போராட்டம் தொடரும்

0
ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

புதைக்கப்பட்ட இஷாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும்

0
எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவுக்கு விசாரணைகளை கையளியுங்கள். விசாரணையில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றுங்கள். அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை. புதைக்கப்பட்ட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...