சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை பஸில் வெல்ல வேண்டும்
பெசில் ராஜபக்ச, சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் . அத்துடன், சர்வதேச சமூகமும் தமிழர்களின் தோள்களில் சவாரி ஓடக் கூடாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...
‘கொத்தலாவ பல்கலைக்கழகம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு’
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொவிட் - 19 ஒழிப்புக்குத் தடுப்பூசி ஏற்றுதல்...
ரணில் – சஜித் திடீர் சந்திப்பு! கொழும்பு அரசியலில் பரபரப்பு!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாட்டை முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மேற்கொண்டுள்ளார். மாலை 3 மணியளவில் நடைபெறும்...
தப்பியது கம்மன்பிலவின் தலை – உயர்மட்டத்திலிருந்து பறந்த அவசர கட்டளை
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கூட்டணியிலுள்ள அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என அரச மேல் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அடங்கிய...
ஆட்சியைக் கவிழ்க்கவே நாட்டில் போராட்ட அலை
“ அரசின் வேலைத்திட்டங்களைக் குழப்பி ஆட்சியைக் கவிழ்க்கும் குறுகிய நோக்கத்தின் அடிப்படையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பானதுறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில்...
ஊவாவில் 70 பாடசாலைகளை மேம்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு
பதுளை, மொனராகலை மாவட்டங்ளில் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழி மூலமான 70 பாடசாலைகளில் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத்...
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (17) முதல் இடைநிறுத்தவுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.
இதன்படி நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை...
கொரோனாவால் மேலும் 23 ஆண்களும், 18 பெண்களும் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 23 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு...
தொடர் போராட்டத்துக்கு கிடைத்தது வெற்றி – ஜோசப் ஸ்டாலின் விடுவிப்பு
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிசக்...
திகாவின் சகாக்களுக்கு நெருக்கடி – பதவியை பறிக்குமா ஐ.தே.க.?
பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தின்கீழ் தொழிலாளர் தேசிய முன்னணி,...



