கல்வியும் இராணுவ மயமாகிறதா? அரசாங்கம் மறுப்பு

0
இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்றாக நிராகரித்துள்ளது. அத்துடன், நாட்டிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன...

கம்பளை, கோணடிக்கா தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு

0
கம்பளை, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணடிக்கா மேல்பிரிவு தோட்டத்திலுள்ள காட்டு பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது. 3.5 அடி நீளமான குறித்த சிறுத்தை நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக்கூடும் என...

ரிஷாட்டின் வீட்டுக்கு வேலைக்கு சென்ற மலையக சிறுமி உயிரிழப்பு

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 16 வயதுடைய மலையக சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று...

மொட்டு கட்சியை ஆதரித்த மனோ கட்சி உறுப்பினருக்கு ‘வேட்டு’

0
நாவலப்பிட்டிய நகரசபையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின்போது மொட்டு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர் செந்தூர் குமாருக்கு (சுரேஷ்) எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...

ஒடுக்குமுறை ஆயுதமாகியுள்ள தனிமைப்படுத்தல் சட்டம்

0
கொரோனாவிலும் அரசியல் நடந்தும் இந்த அரசு, தனிமைப்படுத்தல் நடவடிக்கையைக்கூட ஒடுக்குமுறை செயற்பாடாக கையாண்டுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

ஒக்டோபர் 15 இற்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்புமா?

0
எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் இலக்குடன் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்பட்டிவருகின்றது. அத்துடன் 18 - 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் - என்று இராஜாங்க அமைச்சர்...

‘பொருத்தமான கல்வி முறைமையை முன்வைக்க வேண்டும்’

0
கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். பெருநகரப் பல்கலைக்கழக திட்டத்திற்கான...

‘கொரோனா’வால் மேலும் 29 ஆண்களும், 21 பெண்களும் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 50 பேர் நேற்று (14) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 29 ஆண்களும், 21 பெண்களுமே இவ்வாறு...

நாடு திரும்பிய திகா சிறிகொத்தவுக்கு சென்று இரகசிய பேச்சு

0
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி., நாடு திரும்பிய நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்று முக்கிய சந்திப்பில் பங்கேற்றுள்ளார் என நம்பகரமான...

தம்பி பஸிலுக்காக அண்ணன் மஹிந்த தவறவிட்ட சாதனை

0
அரசியல் களத்தில் மஹிந்த ராஜபக்ச படைக்கவிருந்த மற்றுமொரு சாதனை கைநழுவிபோயுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் நிதி அமைச்சு பதவியை வகித்தவர்களில் ரோனி த மேல் என்பவரே 12 தடவைகள் வரவு - செலவுத்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...