நாவலப்பிட்டியவில் மலர்ந்தது மொட்டு – சபையை இழந்தது ஐ.தே.க.

0
ஐக்கிய தேசியக்கட்சி வசமிருந்த நாவலப்பிட்டிய நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. நாவலப்பிட்டிய நகரசபையின் தவிசாளராக இருந்தவர் சஜித் அணியில் இணைந்து விட்டதால் அவரின் பதவியை ஐக்கிய தேசியக்கட்சி பறித்தது. இதனால்...

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 50,027 பேர் இதுவரை கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் 30 ஆம்...

‘அமைச்சர் கெஹலிய ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும்’

0
ஆசிரியர்கள் தொடர்பில் அவதூறாக கருத்துரைத்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இது...

நாட்டை செப்டம்பரில் முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு

0
கொரோனா வைரஸ் பரவலில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படும் என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல்...

‘பாவம் கம்மன்பில – விலை உயர்வு பஸிலுக்கு தெரியும்’ – லால்காந்த

0
ராஜபக்ச குடும்பத்தின் திட்டங்களையே தற்போதைய அமைச்சரவை செயற்படுத்துகின்றது. மாறாக சுயாதீனமாக இயங்கக்கூடிய அமைச்சரொருவர் இந்த நாட்டில் இல்லை. அவர்களால் சுயாதீனமாக அமைச்சரவை பத்திரமொன்றைக்கூட முன்வைக்க முடியாது – என்று ஜே.வி.பி. உறுப்பினர் கே.டி....

15 வயது சிறுமிமீது பாலியல் வன்புணர்வு – தந்தை உட்பட ஐவர் கைது!

0
13 வயது சிறுமியை வன்கொடுமைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அச்சிறுமியின் தந்தை, காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில்...

‘அரசியல் தேவைக்காகவே ஆசிரியர்கள் போராட்டத்தில்’ – பவித்ரா குற்றச்சாட்டு

0
அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் குறுகிய நோக்கம்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் - என்று ஆசிரியர் சங்கங்களை வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி. இது தொடர்பில் அவர் மேலும்...

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

0
'ஒன்லைன்' கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்படும் தெழிற்சங்க நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (15) தொடர்கின்றது. கடந்த 12 ஆம் திகதி தொழிநற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தமது உறுப்பினர்களுக்கு...

100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – நடவடிக்கை ஜுலை இறுதியில் ஆரம்பம்

0
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நேற்று...

எரிபொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை முன்னெடுப்பு

0
எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, அதற்கான சாத்தியம் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் விலை குறைப்பு இடம்பெறும் - ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளது. இது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...