“3 குடும்பங்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி போராட்டம்”

0
கொட்டகலை , யதன்சைட் தோட்டத்திலிருந்து மூன்று குடும்பங்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் ஒருவரை கொலைசெய்த குற்றத்துக்காகவே மேற்படி குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை...

‘இரு நாட்கள் மட்டுமே சபை கூடும்’

0
நாடாளுமன்ற அமர்வு இவ்வாரம் இரு நாட்கள் மட்டுமே நடைபெறும். இதன்படி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் சபை அமர்வுகளை முன்னெடுப்பதற்கு இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத்...

நாடு திரும்பிய கையோடு அதிரடி காட்ட தயாராகும் பஸில்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுவருகின்றன எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அமெரிக்கா சென்ற மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச,...

முன்பள்ளி ஆசிரியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை!

0
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மலையகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உரிய நேரத்தில் சில உதவிகளை செய்தார் என்றும், இவ்வாறான...

நாட்டில் 1,972 பேரின் உயிரை பறித்த 3ஆவது அலை!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் ஆயிரத்து 972 பேர் பலியாகியுள்ளனர் – என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தரவுகள்...

திருமணத்தை பிரமாண்டமாக நடத்தவே ஹெரோயின் கடத்தினேன்’

0
" மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிரமாண்டமாக நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காகவே  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டேன்." - என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார். பொலிஸ் சீருடையில் சுமார்...

கம்மன்பிலவின் காலைவாருவாரா அரவிந்தகுமார்?

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பார் என்ற...

கம்மன்பிலவை விரட்ட 8 தமிழ்க் கட்சிகள் ஓரணியில்!

0
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானத்தை எட்டு தமிழ்க்கட்சிகள் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்துள்ள மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...

844 பேர் நேற்று கைது – இன்றும் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுப்பு!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 844 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நகர்பகுதிகளை...

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதுமெத, ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் கொரகோய கீழ் பிரிவு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...