மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 10 பேருக்கு கொரோனா!

0
நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல் மூலம் ஆயிரத்து...

‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள் – வதந்திகளை நம்பவேண்டாம்’ – ஜனாதிபதி

0
" தற்போதைய சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன்...

‘இலங்கையில் 4,459 பேருக்கு கொரோனா’ – 1,168 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை! 3,278 பேர் குணமடைவு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 4 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,278 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 168 பேருக்கு...

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆலோசனைகள்

0
எதிர்வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள...

நேற்று மாத்திரம் 5,608 பிசிஆர் பரிசோதனைகள்

0
நாட்டில் நேற்று (7) மாத்திரம்5 ஆயிரத்து  608 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் நாளொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பிரிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை இதுவாகும். அதேபோல் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 800 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன...

‘கொரோனாவால் 15 கோடி பேர் வறுமைக்குள் தள்ளப்படுவர்’ – உலக வங்கி தகவல்

0
கொரோனாவால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 15 கோடி பேர் கொடிய வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் கோரப்பிடியில் உலகம் சிக்கி தவித்து வருகிறது. 3...

கோட்டா, மஹிந்தவுடன் நேரில் பேச சீன உயர்குழு இன்று தீடீர் பயணம்!

0
சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினருமான yang jiechi தலைமை யிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று கொழும்பு வரவுள்ளது. இக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை – ஹரின் கோரிக்கை

0
" அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்." - என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்தார். ஹரின் பெர்ணான்டோ தன்னை...

‘போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறை பலப்படுத்தப்படும்’

0
கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார நிலைமைகள் தொடர்பில் சமூகத்தை...

‘புபுரஸ்ஸ, நிவ்போரஸ்ட் தோட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று’!

0
கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் 'மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை' பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரு பெண்கள்,  கம்பளை,...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...