நாட்டில் இன்று மாத்திரம் 685 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 685 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது...
மாகாணசபைத் தேர்தல் வேண்டாம் – பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்து!
மாகாணசபைத் தேர்தல் வேண்டாம் – பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்து!
நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று!
‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 24,309 பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 516 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 309 ஆக...
கொரோனா சிகிச்சை நிலையத்தில் கொள்ளை – மஸ்கெலியாவாசி உட்பட நால்வர் கைது!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் பூரணமாக குணடைந்த நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை புனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் உட்பட மேலும் சில பொருட்களை கொள்ளையடித்துச்செல்ல முற்பட்டவேளையிலேயே...
75 ஆவது பட்ஜட்டிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்!
75ஆவது வரவு - செலவுத் திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவி சம்பிக்கவுக்கு?
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் அவருக்கு புதிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதன்படி அவர் ஐக்கிய...
32,790 பேருக்கு கொரோனா – 8,845 பேர் சிகிச்சையில் – 152 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (13) 29 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 139 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம்...
கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!
லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறு ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி...
நாட்டில் இன்று மாத்திரம் 650 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 650 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது...



