‘நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்செய்கையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு’
நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்றது.
இதன்போது கோப்பி பயிர்ச்செய்கையை நுவரெலியா மாவட்டத்தில் எவ்வாறு அபிவிருத்தி...
நாட்டில் மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணிமூலம் 368 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 147பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 650 ஆக...
‘கொரோனாவுக்கான உள்ளூர் சிகிச்சை, மருந்து குறித்து பிரதமர் பிறப்பித்துள்ள கட்டளை’
கொவிட்-19 இற்காக தேசிய மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட...
பம்பலப்பிட்டியவில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!
கொழும்பு, பம்பலப்பிட்டிய கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (13) பகல் கரையொதுங்கியுள்ளது.
கடலில் நீராடசென்றவேளை இவர் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணி இடம்பெற்றுவருகின்றது....
இலங்கையில் இன்றும் நாளையும் ‘விண்கல் மழை’!
இலங்கை மக்களால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு விண் கற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி ,இன்றும் நாளையும் இதனை இலங்கையின் வான்பரப்பில் காணமுடியும் என ஆதர் சி கிளார்க் நிறுவகம்...
2ஆவது அலையால் கொழும்பில் 14,107 பேருக்கு கொரோனா!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 107பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 397 தொற்றாளர்கள் அடையாளம்...
மஹர சிறைச்சாலை கலவரம் – இதுவரை 255 பேரிடம் வாக்குமூலம்
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 255 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள்....
விரைவில் ‘மெகா’ கூட்டணி – ஐ.தே.கவும் இணையலாம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும். அதில் வேண்டுமானால் ஐக்கிய தேசியக்கட்சி இணையலாம் - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன்...
கொரோனாவால் 60 வயதைக்கடந்த 92 பேர் இதுவரை பலி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின்...
இன்று மாத்திரம் 755 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 755 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32...



