இன்று மாத்திரம் 878 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 878 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று!

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 18,304 பேர் மீண்டனர்!

0
'கொரோனா'வின் பிடிக்குள் இருந்து 18,304 பேர் மீண்டனர்!

‘புரவி புயல் நாட்டு எல்லையைக் கடக்கும் நேரம் அறிவிப்பு’

0
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய...

வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் 2 நாட்களுக்கு பூட்டு!

0
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி...

‘3.5 கிலோ எடைகொண்ட மழைக்காளான் தொடர்பில் ஆராய்ச்சி’

0
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு குறித்த காளான் எடுத்து செல்லப்பட்டது. விவசாய...

உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று!

0
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்துள்ள கைதிகளுள் 40 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும்...

‘ சிறைச்சாலை கலவரம்’ – சபையில் அனைத்து தகவல்களும் முன்வைக்கப்படும்

0
" மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். அச்சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்." - என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்  உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு...

இன்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த...

‘கொரோனா’ மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் 73 வயதைக் கடந்தவர்கள் என்பதுடன் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...