அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை

0
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு...

8 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது!

0
குற்றப் புலனாய்வுப் பகுதியினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மன்னார் நகரில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு...

தோற்றால் தேசிய பட்டியல் ஊடாக வரமாட்டேன்

0
தோற்றால் தேசிய பட்டியல் ஊடாக வரமாட்டேன் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத்...

மலையக மக்களுக்கான உரிமைக் குரலாக ஒலிப்பேன்!

0
மலையக அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு எனது தந்தை மாற்றத்தை ஏற்படுத்தினார். உரிமை அரசியலுக்கும், அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கினார். அதே வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எனது குரல்...

ஜீவன், ரமேஸ், சக்திவேல் பாராளுமன்றத்தில் இருப்பதுதான் எமக்கு பலம்

0
தெரியாத முகங்களை நம்பி வாக்களித்தால், மக்களுக்கு பிரச்சினையெனவரும்போது குரல் கொடுப்பதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, என்றும் மக்களுடன் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும்,...

ரூ. 800 கோடி மோசடி செய்த தம்பதியினர் விமான நிலையத்தில் கைது!

0
800 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...

நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நால்வர் காயம்

0
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனரென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா ஸ்கிராப்...

ட்ரம்ப், புடின் விரைவில் பேச்சு: முடிவுக்கு வருமா ரஷ்ய, உக்ரைன் போர்?

0
ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரியில்...

பதுளையில் கடும் மழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

0
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08) பிற்பகல் வேளையில் இருந்து பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், தொடர் மழை காரணமாக பதுளுஓயா ஆறு...

மரக்கறி விலைப்பட்டியல் (09.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....