மதுபோதையில் நடமாடும் பெண் யாசகர்கள்
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில்...
இன்று இடியுடன் அடை மழை பெய்யும்!
நாட்டில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது...
ஆட்சி கவிழாது: நாட்டை நிச்சயம் மீட்டெடுப்போம்!
வெளிநாட்டு தூதரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், இந்த ஆட்சி மூன்று மாதங்களில் கவிழாது எனவும், நாட்டை மீட்டுவிட்டே திரும்பி பார்ப்போம் எனவும் அவர் கூறினார்.
நுவரெலியாவில்...
80 கிலோ கஞ்சா பூநகரியில் மீட்பு
கிளிநொச்சி, பூநகரி பகுதியில் 80 கிலோகிராம் கேரள கஞ்சாவும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து...
ரணிலின் ஆலோசனை எமக்கு வேண்டாம்!
" உங்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள். எனவே, வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்."
-இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா.
" அரசமைப்பை எப்படி மீறுவது...
தமிழ்ப் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாய தேவை!
ஜனாதிபதி அநுரவின் வெற்றியை இந்நாட்டில் கௌதம புத்தர் திடீரென மேலிருந்து இறங்கிவந்ததுபோல தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆனால் இந்நாட்டில் இனவாதம் இன்னும் உள்ளது. எனவே, எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்." -...
தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 2000 ஐ ஜனாதிபதி பெற்றுகொடுத்தால் முழு ஆதரவு!
'மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இது நல்ல விடயம். இதற்கு முன்னர் அவர்கள் கூறியதுபோல நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாவை...
பொதுத்தேர்தல் திகதி குறித்தான மனு நிராகரிப்பு: நவம்பர் 14 தேர்தல் உறுதி!
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்...
ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவை ஆதரிக்கவில்லை!
ஐக்கிய சுதந்திரக் கட்சியானது பொதுத்தேர்தலில் இதொகாவுக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எமது கட்சி இதொகாவுக்கு ஆதரவு என பரப்பட்டுவரும் தகவலை நம்பவேண்டாம் என்று ஐக்கிய சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...













