தேசிய மக்கள் சக்தி ரூ. 2000 வழங்கினால் முழு ஆதரவு!

0
“ தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது. எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம்...

தேர்தல் திகதியில் மாற்றம் வருமா?

0
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாளாக நவம்பர் 14 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அத்திகதியில் பெரும்பாலும் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10...

குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்: ஈரானிய இராணுவ தளங்கள் தரைமட்டம்

0
ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையின் 100 போர் விமானங்கள் நேற்று அதிகாலை ஆக்ரோஷ தாக்குதல் நடத்தின. ஈரானின் ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர்...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னஸ்கிரிய சம்பவம்!

0
“மலையகத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சி நடக்கின்றது. இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும். இது எமது இனம் சம்பந்தப்பட்ட விடயம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்காவிட்டால் எதிர்காலம்...

ஆயிரத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது!

0
மஹியங்கனை 50ம் கட்டை உக்வகாவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்சா செடிகளும் 1 கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சாவுடன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். உக்வகாவ, குடாஓய...

கிணற்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

0
போர் காரணமாகப் பாவனையின்றி காணப்பட்ட காணியின் கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ். பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குப் பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றைத் துப்பரவு செய்யும்போது...

ராஜபக்சக்களின் கடைசி கோட்டையும் சரிந்தது! எல்பிட்டிய தேர்தலில் வெற்றி!!

0
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.அக்கட்சி 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. தேர்தல் முடிவுகள் வருமாறு , தேசிய மக்கள் சக்தி - 17,295 வாக்குகள்...

மலையக மக்களுக்காக இதொகாவின் பணி தொடரும்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கென ஒரு தனித்துவம் இருக்கின்றது. இந்த பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா சார்பாக மூவர் களமிறக்கப்பட்டுள்ளோம். இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மக்கள் செவ்வாக்கு மிக அதிகமாகவே இருக்கின்றது. எனவே...

2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்!

0
அடுத்த வருடம் இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இரத்தினபுரி, கஹாவத்த பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன்,...

ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: அரபு நாடுகள் கொதிப்பு!

0
ஈரானின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. ஈரானின் பாதுகாப்பு நிலைகளைக் குறிவைத்து...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....