தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம் கூட்டுச்சாம்பார்: அமைச்சர் சாட்டையடி
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் 'கூட்டுச் சாம்பார்' போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய்...
கடத்திவரப்பட்ட 5,386 ஷாம்பு பாக்கெட்டுகள் கைப்பற்றல்
தலைமன்னார், உருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தி வரப்பட்ட 5,386 ஷாம்பு பாக்கெட்டுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், வடமத்திய கடற்படைக் கட்டளையின் கீழ் உள்ள 'எஸ்.எல்.என்.எஸ்...
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவின் பின்னணியில் அரசாங்கம்?
“தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமத்தின் பின்னணியில் அரசாங்கம் இல்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14)...
புதிய அரசமைப்பு அவசியம்: மாகாணசபைத் தேர்தலும் வேண்டும்
புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக்...
7 மாதங்களில் 180 யானைகள் பலி: மனிதர்களால் நேர்ந்த கொடூரம்!
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், மனிதர்களின் நேரடிச் செயல்பாடுகளின் காரணமாக மொத்தம் 75 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் தகவல்படி, 30 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத...
லிந்துலை அக்ரகந்தவில் நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்ரகந்த பகுதியில் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன், இன்று (14) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை...
“நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றாலும் அதன் தாக்கம் அரசை சும்மா விடாது”
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டாலும்கூட, அதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்களை எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.
இதுதொடர்பில்...
லிந்துலையில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: 2ஆவது நாளாக தொடரும் தேடுதல்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, அக்கரகந்த - ஆக்ரா ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனை தேடும் பணி இன்று (14) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே...
சிறைச்சாலை மோதல்: 500 பேரிடம் வாக்குமூலம் பதிவு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 500 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.
கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமே, சிஐடியினரால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அதேபோல நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள...













