சிறைச்சாலை மோதல்: 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மரணம் – பிரேத பரிசோதனையில் உறுதி

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின்போது கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகளில், அவர்கள் கொடூரமான முறையில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி, பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்டதால்...

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 'ரிப்பீட்டர்' (Repeater) ரகத்தைச் சேர்ந்த இந்தத் துப்பாக்கி, சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே வைத்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதிநீர்கொழும்பு...

நீதித்துறைக்குள் அரசியல் சூழ்ச்சியா? நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பிற்கு ஜி.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பு

0
அரசியலமைப்பின் 107 ஆவது பிரிவின் (v) துணைப் பிரிவைத் திருத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 இலிருந்து 67...

அரசின் இயலாமையை அம்பலப்படுத்திய சிறைச்சாலை சம்பவம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் மூலம் அரசாங்கத்தின் திறமையின்மையும் பலவீனமும் சிறைச்சாலை அதிகாரிகளின் வாயிலிருந்தே வெளிப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவரது உரையின்...

அரச சேவை ஆணைக்குழு உறுப்பினராக ரூபவதி கேதீஸ்வரன் நியமனம்

0
அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எஸ். ஏ. நிமல் சரணதிஸ்ஸ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக பீ. சனத் பூஜித, ஈ. ஆர். வீரகோன், ஆர்....

 அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு

0
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிடப் புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்...

சிறைச்சாலை சம்பவம்: நீதி நிலைநாட்டப்படும்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் உரியவகையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக...

கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேருக்கு டெங்கு

0
நாட்டில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு...

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு: 4 பீடங்களுக்கு இணையவழியில் கற்பித்தல்

0
மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் விரிவுரைகள் ஒரு வார காலத்திற்கு இணையவழியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மேற்படி தகவலை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...