2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

0
2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம் காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு தாம்...

தெற்கு அரசியலில் குவியும் கூட்டணிகள்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

0
இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு இம்முறை கூட்டணிகள் உதயமாகி, அரசியல் களத்தில் குவிந்துவருகின்றன. தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்குவைத்தே இதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. மறுபுறத்தில் கட்சிதாவுதல், காலைவாருதல், குதிரைபேரம் என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்களும்...

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் யாரை குறிவைக்கிறது?

0
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்மீதான விவாதம், நாடாளுமன்றத்தில இன்று (24) இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. ஜனவரி மாதத்துக்கான இரண்டாம்வார நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று...

செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா செங்கடலுக்கு இலங்கை கப்பல்?

0
இஸ்ரேல், காஸா மோதல்கள் மத்திய கிழக்கு அரசியலில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் நெருக்கடியை திணித்திருக்கிறது. நான்கு மாதங்களாகியும் வெற்றி, தோல்விகள் நிச்சயிக்கப்படாமல் தொடரும் யுத்தம் இது. இதனால், பல கோணங்களில் பலரையும் பாதிக்கிறது. இராணுவ,...

பாதாள கோஷ்டிகளின் கைவரிசைக்கு கைவிலங்கு!

0
எழுத்து - சுஐப்.எம்.காசிம்- சட்டம் ஒழுங்கை சீர்செய்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது வரவேற்புக்குரியது. இளைய தலைமுறையினரை சவால்மிக்க உலகுக்கு தயார்படுத்துவற்கு இந்த சட்ட ஒழுங்கும் சமூக ஒழுக்கமும் அவசியம். ஆட்கடத்தல்,...

இலங்கையில் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘2024’

0
2024 ஆம் ஆண்டானது இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் ஆண்டாக அமையவுள்ளது. இதனால் அரசியல் ரீதியிலான பலப்பரீட்சைகளை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன. கட்சி யாப்பு திருத்தம், அங்கத்துவம் அதிகரிப்பு, கூட்டணி...

இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கவுள்ள 2024 – முதலில் எந்த தேர்தல்? மலையக கட்சிகளுக்கு வலை!

0
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன. பிரதான...

பிரமிக்க வைத்த சீனா!

0
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நண்பர்களுடன் சீனாவிற்கான முதல் பயணம் ஆரம்பமானது. சீனா குறித்து பல எதிர்மறையான செய்திகளும் விமர்சனங்களும் கேட்டும் படித்தும் இருந்ததால், அதனை நேரில் அறிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தது. அபிவிருத்தியடைந்துவரும்...

ஜி – 20 மூலம் கெத்து காட்டிய இந்தியா!

0
உலகில் பலம்பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி - 20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அம் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்த...

மத்தல விமான நிலையம் எனும் வெள்ளை யானை!

0
தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு, அவனின் தேவை அறிந்து, இதய சுத்தியுடன் நேசக்கரம் நீட்டி, அவன் முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவிடுவதே உண்மையான உதவியாகும். மாறாக உதவுவதுபோல் பாசாங்குகாட்டி, அவனை...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...