உலகின் தலைசிறந்த 20 துடுப்பாட்ட வீரர்களுக்குள் பவன் ரத்நாயக்க

0
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆண்களுக்கான ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அண்மைய போட்டிகளில்...

சச்சினை முந்தி சாதனை படைத்தார் விராட் கோலி

0
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் SENA நாடுகளுக்கு எதிராக அதிக தடவைகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற உலக...

மைதானத்தில் சரிந்த கனவு: 30 வயதில் உயிரிழந்த கால்பந்து வீரர்

0
  ஸ்பெயினின் இரண்டாம் பிரிவு கால்பந்துப் போட்டியின்போது படுகாயமடைந்த டெனெரிப் அணியின் முன்கள வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் (30) உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை எப்.சி. அன்டோரா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, கோல் காப்பாளர்...

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் அதிரடி நாயகன் மெக்ஸ்வெல்

0
சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் அதிரடி நாயகன் மெக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான மெக்ஸ்வெல், கடந்த 2025ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப்...

இலங்கையை முந்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்: ஒருநாள் தரவரிசையில் புதிய உச்சம்

0
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் சர்வதேச ODI அணிகளுக்கான தரவரிசையில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் எட்டியுள்ள மிக உயர்ந்த தரவரிசை...

இலங்கையை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் அணி!

0
சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கியது. இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8...

இறுதிப் போட்டி இன்று: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடுமா இலங்கை?

0
பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில்பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லாகூரில் உள்ள கடாபி விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 1.30 இற்கு...

36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தியகமவில் ஆரம்பம்!

0
36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் வெகு விமரிசையாக ஆரம்பமானது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை...

200 விக்கெட்டுகள் : ரி20 அரங்கில் புதிய வரலாறு படைத்த ரஷீத் கான்

0
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆடவர் சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஷார்ஜாவில் வியாழக்கிழமை (29)...

பவன் ரத்நாயக்க சாதனை

0
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, வெறும் 12 ஒருநாள் இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், இலங்கைக்காக மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...