இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த...

தென்னாபிரிக்காவிடம் ஒரு ஓட்டத்தால் தோற்றது நேபாளம்

0
2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நேபாளம் அணி முதலில்...

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் ஜேர்மனியில் ஆரம்பம்

0
64 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை கொண்டதும், கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்திற்கு அடுத்தபடியாக கால்பந்தாட்ட இரசிகர்களால் பெரிதும் பார்த்து மகிழப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியான யூரோ 2024 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஜுன்...

20 பந்துகளில் போட்டியை முடித்த இங்கிலாந்து அணி

0
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி துடுப்பெடுத்தாடிய...

சுப்பர் – 8 சுற்றுக்குள் நுழையுமா பங்களாதேஷ்?

0
நெதர்லாந்து அணியை வீழ்த்தியதன்மூலம், பங்களாதேஷ் அணிக்கு அடுத்த சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில்...

நியூசிலாந்து அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

0
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளில் அணி 20 ஓவர்கள் நிறைவில்...

மழையால் கைவிடப்பட்டது போட்டி

0
ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு...

தென்னாபிரிக்காவிடம் மண்டியிட்டது பங்களாதேஷ் அணி

0
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி, 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ரி – 20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றுவருகின்றது. இதில், நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில்...

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

0
நடப்பு ரி - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குழு - ஏ’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணியை ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

போராடி தோற்றது இலங்கை அணி!

0
ரி – 20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி இரு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது....

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...