பதிலடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? முதல் T -20 போட்டி இன்று
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
இரவு 7 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்க தலைமை...
500 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரராக அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்ற...
மின்னல் தாக்கி உதைபந்தாட்ட வீரர் பலி!
இந்தோனேஷியாவில் உதைபந்தாட்ட வீரர் ஒருவர் மின்னல் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உதைபந்து விளையாடிக் கொண்டி ருந்த போது, மைதானத்தில் இருந்த செப்டெய்ன் ரஹர்ஜா என்ற வீரரை மின்னல் தாக்கியுள்ளது.
இது தொடர்பான காணொலி தற் போது...
ICC U19 உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸி. அணி!
2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பரபரப்பான...
வனிந்து ஹசரங்கவின் சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான் – 10 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகள் இழப்பு….!
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2-0 என தோற்று தொடரை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி, 3...
இலங்கையின் வெற்றிநடை தொடருமா? 2ஆவது போட்டி இன்று!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக குறித்த போட்டி நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில்...
‘முயற்சி’ என்பதே வெற்றிதான்….நம்பிக்கையை இழக்கவேண்டாம் – அடுத்த முறை வெற்றி நிச்சயம்….வாழ்த்துகள் வாசிகன்…
நுவரெலியா முதல் நோர்வூட் வரையிலான 53 கி.மீ தூரத்தை, இரு கைகளிலும் 5 கிலோ பாரத்தை ஏந்தியவாறு நான்கரை மணிநேரத்தில் நடந்து – கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு நோர்வூட்...
ODI போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கை வீரராக பெத்தும் நிஸ்ஸங்க சாதனை!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
20 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 139 பந்துகளில்...
இலங்கை – ஆப்கான் இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
2 ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு…
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
16...