ஆப்பிரிக்கா கோப்பையை வென்றது செனகல் அணி!

0
ஆப்பிரிக்கா கோப்பை கால்​பந்து தொடரின் இறுதி போட்​டி​யில் நேற்று மொராக்கோ - செனகல் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின. இந்த ஆட்​டம் மொராக்​கோ​வின் ரபாத் நகரில் உள்ள பிரின்ஸ் மவுலே அப்​தெல்லா மைதானத்​தில் நடை​பெற்​றது. போட்​டியை...

பாகிஸ்தானுடனான டி- 20 போட்டி: ஆஸி. அணி அறிவிப்பு!

0
பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள மூன்று டி- 20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் டி20...

இந்திய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி!

0
  நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்திய மண்ணில்...

தொடரை வெல்லும் முனைப்போடு இந்தியா இன்று களத்தில்!

0
இந்​தியா- நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி ராஜ்கோட்​டில் உள்ள நிரஞ்​சன் ஷா மைதானத்​தில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் பட்​சத்​தில் இந்​திய அணி...

வெற்றி யாருக்கு? 3 ஆவது டி- 20 போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் பாகிஸ்தான்  அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு, தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெறும். பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச்...

பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை!

0
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில், பிரிமியர்...

பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி!

0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப்...

இந்திய அணியை சாம்பியன் ஆக்கிய டாப் 10 காரணிகள்

0
மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் 10 அற்புத...

இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை!

0
  நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்...

கழுத்தில் பந்து தாக்கியதில் ஆஸி. இளம் வீரர் உயிரிழப்பு

0
  பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி வந்தார்....

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...