இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது சிஎஸ்கே!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும், சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையேயான பந்தம் என்பது ”ஒரு கண்ணு கலங்கினாலும் பல...

2ஆவது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

0
ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது. நடப்பு...

மண்கவ்வியது முப்பை இந்தியன்ஸ் அணி!

0
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. 2024 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் ஆரம்பித்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், ரோகித் சர்மா...

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா திரில் வெற்றி!

0
பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4 ரன்னில் வெற்றிபெற்றது கொல்கத்தா அணி. 2024 ஐபிஎல் தொடங்கி 2 போட்டிகள் கடந்த நிலையில், என்ன பா இன்னும் அதிரடியை பார்க்கவே...

வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது சிஎஸ்கே!

0
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது. 2024 ஐபிஎல் தொடரானது பல்வேறு புதிய மாற்றங்களுடன் பரபரப்பாக தொடங்கியுள்ளது. 2024 ஐபிஎல்...

சென்னை அணிக்கு புதிய தலைவர் நியமனம்

0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நியமிக்கப்பட்டுள்ளார். தோனி அணியில் முக்கிய வீரராக செயற்பட உள்ளார். தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை வெற்றிக்கிண்ணத்தை...

ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை!

0
பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி...

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை ஆரம்பம்!

0
இந்தியாவில் வருடாந்தம் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை 22-ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது...

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பெத்தும் நிஸ்ஸங்க முன்னேற்றம்!

0
சர்வதேச கிரிக்கெட் பேரவையின ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். அண்மையில் நடந்த பங்களாதே{க்கு...

வனிந்து ஹசரங்கவிற்கு போட்டித்தடை

0
இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித்தடை விதித்துள்ளது. பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் போது கிரிக்கெட் பேரவையின் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...