கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த இருவர் சித்தி!

0
2023 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்பட்ட (தரம் ஏ) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ், ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் சித்தியடைந்துள்ளனர். ஹப்புத்தளை தம்பேதன்னை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

கராத்தே கறுப்பு பட்டி வழங்கி வைப்பு

0
டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் பயின்ற சிரேஷ்ட மாணவிகள் இருவர், கராத்தே பயிற்சியை முடித்துகொண்டு கறுப்பு பட்டி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கறுப்பு பட்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது. வனிதா...

சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் அணியை மண்டியிட வைக்குமா இலங்கை? முதலாவது T- 20 போட்டி இன்று

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. பங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு...

நுவரெலியாவில் உதைபந்தாட்ட போட்டி

0
நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் , பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது. நுவரெலியா உதைபந்தாட்ட...

நாகினி ஆட்டம்போட்ட பங்களாதேஷ் அணியை வீழ்த்துமா இலங்கை? 4 ஆம் திகதி முதல் T-20 போட்டி!

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் (04) நடைபெறவுள்ளது. 2ஆவது ரி – 20 போட்டி மார்ச் 6 ஆம்...

பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ள 13 வயது சிறுவன்!

0
திருகோணமலை இந்து கல்லுரியில் கல்வி பயிலும் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில்...

ஹட்டனில் சர்வதேச பாடசாலையில் சிலம்பம்!

0
ஹைய்லெவல் சர்வதேச பாடசாலையில் (ஹட்டன்) சிலம்பம் ஓர் விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகளின்போது சிலம்பம் ஓர் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிலம்பம் பயிற்றுவிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு...

33 பந்துகளில் சதமடித்து நமீபியா வீரர் சாதனை!

0
நேபாளத்தில் நடைபெற்றுவரும் முத்தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறன. இதன் முதல் ரி – 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாளம் ஆகிய அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில்...

ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றார் டில்ஷான்!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான திலகரத்ன டில்ஷான் ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக வலம்வந்த டில்ஷான், சர்வதேச கிரிக்கெட்டில்...

நுவரெலியாவில் குதிரை ஓட்டப்போட்டி!

0
இலங்கைக்குவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் ஆலோசனைக் அமைய "ரோயல் டேப்" கிளப்பினால் நுவரெலியாவில் குதிரை ஓட்ட போட்டி (24.02.2024) இடம்பெற்றது. நுவரெலியா குதிரை பந்தைய...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...