ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? 2 ஆவது போட்டி இன்று!

0
இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று (12) தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பி.ப....

ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்குமா இலங்கை? இன்று மோதல்!

0
இலங்கை–இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கெளஹாத்தி அசாம் கிரிக்கெட் சங்க அரங்கில் இன்று (10) நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை சந்தித்த...

தொடரை கைப்பற்றுமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!

0
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில்...

ஆசியக் கிண்ணம் – பங்களாதேஷ், ஆப்கான் குழுவில் இலங்கை!

0
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண போட்டிகளில் ஆடும் அணிகள் குழுநிலையாக பிரிக்கப்பட்டிருக்கும் விபரத்தை ஆசிய கிரிக்கெட் கெளன்ஸில் நேற்று (05) வெளியிட்டது. இதில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான்...

அதிரடி காட்டினார் தசுன் ஷானக்க – பதிலடி கொடுத்தது இலங்கை

0
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பூனேவில் நேற்றிரவு இடம்பெற்ற இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய...

பதிலடி கொடுக்குமா இலங்கை? 2ஆவது T-20 போட்டி இன்று!

0
இந்தியாவுடனான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்துவரை போராடி 2 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் தீர்க்கமான இரண்டாவது டி20 போட்டியில் இன்று ஆடவுள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டி20...

போராடி தோற்றது இலங்கை! 2 ஓட்டங்களால் இந்தியா வெற்றி!!

0
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3...

வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்!

0
இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் முதலாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3...

பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து – 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

0
பாகிஸ்தான், நியூசிலாந்து  அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று ஆரம்பமாகின்றது. கராச்சி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்...

2022 – சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய வீரர்கள்…!

0
2022 இல் 43 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 36 போட்டியில் முடிவுகள் கிடைத்துள்ளன. 7 டெஸ்ட் 'டிரா'வானது. அதிக வெற்றிகளை பெற்ற அணியாக ஆஸ்திரேலியா (7 வெற்றி, ஒரு தோல்வி, 3 டிரா)...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...