புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய 3 பேர் கொண்ட தேர்தல் குழு நியமனம்

0
இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதன் தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த குழுவில் நீதியரசர்...

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

0
22 ஆவது உலக கிண்ண கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 க்கு இடம்பெற்ற...

அதிக கோல் அடித்து மெஸ்ஸி சாதனை!

0
ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்று நள்ளிரவு அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி...

பிரான்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா மொரோக்கோ? நள்ளிரவில் பலப்பரீட்சை

0
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சின் அதிரடி தாக்குதலை சமாளிக்கும் உத்வேகத்துடன் அரைஇறுதியில் மொராக்கோ இன்று களம் இறங்குகிறது. 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை...

உலக டெஸ்ட் சம்பியன்சிப் – இறுதிப் போட்டிக்கு தெரிவாக இலங்கை அணிக்கு வாய்ப்பு

0
எதிர்வரும் டெஸ்ட் தொடர்களின் முடிவுகள் அடிப்படையில் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இலங்கை அணி முதலில் நியூசிலாந்துக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் 2–0...

6 ஆவது தடவையும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா!

0
கட்டாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல்...

ஆர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா குரேஷியா?

0
கட்டாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று...

பல கிசுகிசு தளங்கள் மீது இலங்கை கிரிக்கெட் சபை வழக்கு

0
SLC தலைவர் ஷம்மி சில்வாவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மூன்று நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பெண்களை வெளிநாட்டு பயணங்களுக்கு அழைத்துச் சென்று யாருடைய பணத்தை அனுபவித்தார் ஷம்மி...

முதன் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி மொரோக்கோ சாதனை

0
உலகக்கிண்ண  கால்பந்து போட்டியில் நேற்றிரவு  நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின்...

குறைந்த பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர்

0
126 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசி இந்திய வீரர் இஷான் கிஷன் சாதனை. சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமை பெற்றார் இஷான்...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...