79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் இலங்கை அணி அபார வெற்றி
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதிக் கொண்டன.
போட்டியின்...
வாழ்வா, சாவா? கட்டாய வெற்றிக்காக இலங்கை இன்று களத்தில்!
டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் நமீபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த இலங்கை கட்டாய வெற்றிக்காக இன்று (18) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இருக்கும் இலங்கை தற்போது...
T20 உலகக்கிண்ணம்: இலங்கை அணியை வீழ்த்தியது நமீபியா
ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் குழு 1 இன் முதலாவது தகுதிகாண் போட்டியில் நமீபியா அணி 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதற்கு...
T-20 உலகக் கிண்ணம் நாளை ஆரம்பம்! முதல் போட்டியில் இலங்கை மோதல்!!
ஆஸ்திரேலியாவில் நாளை (16) ஆரம்பமாகும் ரி - 20 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது.
கீலோங்கில் நடைபெறும் இந்தப் போட்டி சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கு இலங்கை...
ஆசிய கிண்ணத்தை வெல்லுமா இலங்கை மகளிர் அணி? இன்று பலப்பரீட்சை!
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில உள்ள சில்ஹெட் நகரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது.
7...
14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி!
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது....
‘ரக்பி 7’ தொடர் நாளை ஆரம்பம்
இலங்கை ரக்பி கூட்டமைப்பால் நடத்தப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரக்பி 7 தொடர் நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) கொழும்பு குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல்முறை விளையாட்டுக் கழகங்கள்,...
T-20 உலகக் கிண்ணத்தில் ரஞ்சன் மடுகல்ல, தர்மசேன
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டிகளுக்கான 16 நடுவர்கள் மற்றும் 4 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு அதில் இலங்கையைச்...
ஆறுதல் வெற்றியை பெறுமா தெ.ஆபிரிக்கா? இந்தியாவுடன் இன்று மோதல்!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்தியா இன்று கடைசி 20 ஓவர் போட்டியில் களம் இறங்குகிறது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள்...
ICC T20 உலகக்கிண்ணம் – பரிசுத் தொகை அறிவிப்பு
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதன்படி, ஐசிசி இருபதுக்கு 20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...












