தென்னாபிரிக்கா, இலங்கை இன்று பலப்பரீட்சை

0
ரி-20 உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 25 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதவுள்ளன. டுபாயில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி,பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. பயிற்சி ஆட்டம் மற்றும் தகுதிகாண்...

இலங்கை, ஆஸி அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
ரி-20 உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. டுபாயில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி, இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. பயிற்சி ஆட்டம் மற்றும்...

பங்களாதேஷ் அணி படுதோல்வி!

0
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ரி20 உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்...

நியூசிலாந்து அணியையும் வீழ்த்தியது பாகிஸ்தான்!

0
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஷோய்ப் மாலிக், ஆசிப் அலி ஆகியோர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பி பிரிவில்...

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிநடை…

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது...

ரி-20 உலகக்கிண்ணத்தொடர் – இன்றைய போட்டிகள்….

0
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது....

ஸ்கொட்லாந்து அணியை பந்தாடியது ஆப்கான் அணி!

0
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ் அணி, 130 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ரி - 20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர்-12 சுற்றில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் போட்டி : இருவருக்கு அபராதம்

0
ICC டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...

இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது பாகிஸ்தான்!

0
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ரி - 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான்...

‘நாகினி ஆட்டம்போட்ட வங்கப்புலிகளுக்கு பாடம் புகட்டின சிங்கங்கள்’

0
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி - 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. உலகக்கிண்ண ரி -20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...