“ எனது அப்பா சங்கி இல்லங்க…” – ரஜினியின் மகள்

0
நடிகர் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என்றும் அவர் அவ்வாறு இருந்திருந்தால் லால் சலாம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கமாட்டார் என்றும் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்...

பவதாரிணியின் பூதவுடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்…!

0
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் இலங்கையில்...

“மயிலிறகாய் மனதை வருடியவர்”

0
“மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின்...

கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது!

0
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள்...

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்!

0
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று (25) வியாழக்கிழமை இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47. பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக...

ராமதாஸின் வாழ்க்கைக் கதை படமாகிறது

0
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது முடிவாகவில்லை....

தேசிய பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைகள்…!

0
தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21.01.2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக...

அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!

0
பாஜகவில் இருந்து கடந்த வருடம் விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில்...

திறமைக்கு திருமணம் தடையா?

0
தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர், மலையாள நடிகை பாவனா. தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்து வந்தார். இவர் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை...

‘தங்கலான்’ வெளியீடு ஒத்திவைப்பு!

0
பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதம் காரணமாக ஏப்ரல் மாதத்துக்கு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...