இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது
அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-ஆவது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ஆம் திகதி வரை நடைபெற...
ஷாருக்கான் நடிப்பில் ‘டான் 3’ படத்தை இயக்குகிறாரா அட்லி?
அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்து 1978-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘டான்’. இது தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன்...
பிக்பாஸ் சீசன் 9: டைட்டிலை வென்றார் திவ்யா கணேஷ்!
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ்.
100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, கம்ருதீன், ஆரோரா சின்க்ளேர், வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள்...
விரைவில் தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்?
விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால்,...
‘நாகபந்தம்’ படத்தில் பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்
அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி...
தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’
தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘எல்லம்மா’ எனப் பெயரிட்டுள்ளனர்.
வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது....
‘வா வாத்தியார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட உயர் நீதிமன்றம் நிபந்தனை
‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை...
‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக U/A சான்று வழங்க உத்தரவு
விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின்...
‘பராசக்தி’ தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும் – சுதா கொங்கரா உறுதி!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது.
இப்படம்...
பாலகிருஷ்ணா படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்?
பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா 2’ மெகா பட்ஜெட்டில் உருவாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இருவரும் ஏற்கெனவே ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தில் இணைந்திருந்தனர்.
வரலாற்றுப்...













