விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள்

0
சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, ‘பிகில்’ படத்தை காண்பித்து வைத்தியர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன், தனது...

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்

0
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் இன்று தனது 98ஆவது வயதில் மும்பையில் காலமானார். புகழ்பெற்ற மதுமதி, மொகலே ஆசாம், ராம் அவுர் ஷ்யாம், லீடர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் திலீப்குமார். பிரிவினைக்கு...

‘சந்திரமுகியால் தற்போதும் கதறி அழும் நடிகை’

0
ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்ததாக நடிகை சதா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின்...

கார்த்தியின் கைதி 2 படத்துக்கு நீதிமன்றம் தடை

0
நடிகர் கார்த்தியின் கைதி 2 படத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர்...

தீபாவளிக்கு திரைக்கு வருகிறது ‘அண்ணாத்த’

0
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள...

‘நானே வருவேன்’ படத்தின் புது தகவலை வெளியிட்ட யுவன்

0
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம்...

முதல்வர் மகளாக நடிக்க நயன்தாரா பச்சைக்கொடி

0
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில்...

‘மாஸ்டர்’ சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’

0
விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி புதிய சாதனையை படைத்துள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு – கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

0
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி...

இம்சை அரசின் – 02 இல் நடிக்க வடிவேல் பச்சைக்கொடி!

0
சிம்புத்தேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் 2006-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...