ரஜினி நடித்துவரும் கூலிப்பட வீடியோ இணையத்தில் கசிவு!

0
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை...

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய் அண்டனி

0
விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘ஹிட்லர்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கு பற்றிய...

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘கடைசி உலக போர்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கடைசி உலகப் போர்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில்...

சாதனை படைத்த வாழை திரைப்படம்

0
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை. வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாக 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை...

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

0
தமிழ் திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ், பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் பிஜிலி...

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு இல்லை!

0
“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழர் தரப்பு பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. நாம் அறிவிக்கும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்” என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...

தங்கலான் படம் எப்படி?

0
‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப்,...

பிரசாந்தின் ‘கம்பேக்’ எப்படி?

0
1990, 2000 ஆண்டுகளில் திரையில் கோலோச்சிய நடிகரின் ‘ரீ என்ட்ரி’யை மீண்டும் திரையில் பார்ப்பது உற்சாகம் கூட்டக் கூடிய அனுபவம்தான். அதுவும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் எனும்போது ஒருவித நம்பிக்கையையும் கூடவே...

‘ரகு தாத்தா’ படத்தில் புதுமைப்பெண்ணாக தோற்றமளிக்கும் கீர்த்தி சுரேஷ்

0
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ரகு...

ஷாருக்கானின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு!

0
பொலிவூட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை பரீஸில் உள்ள Grevin அருங்காட்சியகம் வௌியிட்டுள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....