நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் ஸ்தாபிப்பு

0
கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதற்கான...

சாதனை படைத்த இலங்கைப் பெண்கள்

0
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka)...

நுவரெலியா வனப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

0
நுவரெலியா, லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அடையாளம் காண...

O/L பரீட்சை முடிந்தவுடன் A/L வகுப்பு ஆரம்பம்: அமைச்சரவை ஒப்புதல்

0
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இடம்பெற்றவரும் 2023ம் வருடத்துக்கான 2024 மே மாதத்தில் கல்வி பொது தராதரப் பத்திர...

இந்த நாட்டில் தமிழர்களுக்கு கஞ்சி காய்ச்சுவதற்குகூட உரிமை இல்லையா?

0
“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் நேற்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார். அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி எதற்காக அருந்தப்படுகின்றது...

அமெரிக்கா உட்பட கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

0
ஆஸ்திரேலியா உட்பட அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஆசிய பசிபிக் பகுதியில் இராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு வடகொரியா வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும்...

பொருளாதாரம், பாதுகாப்பு குறித்து அநுரவுடன் அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சு

0
இலங்கைக்கு வருகைதந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ விற்கும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (13) Galle...

கலஹா நகரில் வர்த்தக நிலையம், வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது!

0
கலஹா நகரில் நேற்று முன்தினம் இரவு இரு வீடுகளும், வியாபார நிலையமொன்றும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கலஹா நகரில் உள்ள வீட்டில் இருந்த தங்க நகை, நான்கு பவுன் பெறுமதியான தாலிகொடி என்பன களவாடப்பட்டுள்ளன. மற்றைய...

மரக்கறி விலைப்பட்டியல் (14.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...