ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கணிக்க முடியாத அணியாக...
விமல், கம்மன்பில தரப்புக்கு மொட்டு கட்சி அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் இணைந்து செயற்பட தயாரெனில் அது தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தயார் - என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
விமல்...
சஜித் ஆட்சியில் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: காணி உரிமையும் நிச்சயம்!
“ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றிபெறுவார். அதன்பின்னர் மலையக மக்களுக்கு நில உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
பெருந்தோட்ட கம்பனிகளுக்கு விடுக்கப்பட்டது இறுதி எச்சரிக்கை
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை பெருந்தோட்டக் கம்பனிகளால் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும்.” – என்று தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதொகாவின் மேதின கூட்டத்தில்...
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை...
சௌமியபூமி காணி உரிமை திட்டம் மே 29 ஆம் திகதி ஆரம்பம்!
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக்...
சொல்வதை செய்து காட்டுவதே இதொகாவின் அரசியல் ஸ்டைல்!
" இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க...
மலையக மக்களுக்கு சம உரிமை: தமிழ் மொழியில் உரையாற்றி சஜித் உறுதி
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று...
அறகலய மூலம் அழிக்க பார்த்தார்கள் – இன்று மீண்டெழுந்துவிட்டது மொட்டு கட்சி!
“அறகலயமூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை அழிக்க முற்பட்டனர். ஆனால் இருந்ததைவிடவும் ஆனால் பலமாக மீண்டெழுந்துள்ளோம்;. மே தினக் கூட்டத்துக்கு வந்து பார்த்தால் எம்மை அழிக்க முடியாது என்பது தெரிந்துவிடும்.”
இவ்வாறு மொட்டு கட்சியின்...
பெருந்தோட்ட மக்களை நாம் மறக்கமாட்டோம்: உறுதியானது ரூ. 700 சம்பள உயர்வு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெறும் இதொகாவின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...













