இன்று வெல்லபோகும் அணி எது?

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ரி -...

தீ விபத்தில் தாய், தந்தை, மகள் பலி!

0
சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களின் 15 வயது மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான...

மயான பூமியாகும் காசா: கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்!

0
வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியா நகரில் பல மாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை முன்னெடுத்திருந்தது. இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது...

ராஜபக்சக்களின் நாமம் வாழும்!

0
“ராஜபக்சக்கள் அரசியலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மஹிந்த ராஜபக்சவின் கொள்கைகள் என்றும் வாழும். ஆதனை சாகடிக்க முடியாது.” – என்று சூளுரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச. இது தொடர்பில் அவர்...

நுவரெலியாவில் போதை விருந்து: 30 பேர் கைது!

0
நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் . நுவரெலியா...

இஸ்ரேல் பிரதமரின் வீட்டை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல்!

0
லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று (சனிக்கிழமை) ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ட்ரோன் ஒன்று...

113 ஆசனங்களே எங்கள் இலக்கு!

0
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே, நாட்டு மக்கள் பொதுத்தேர்தலின்போது ஜனநாயகம் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித்...

முடிவை மாற்றினார் ஹிருணிக்கா

0
ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்பட்ட அக்கட்சியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிக்கா பிரேமசந்திரவை கட்சி தலைவரான சஜித் பிரேமதாச சமரசப்படுத்தியுள்ளார் என தெரியவருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே ஹிருணிக்காவின் பதவி விலகல் கடிதத்தை...

ஐஸ் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

0
நேற்றிரவு (18) 11.30 மணியளவில் சட்டவிரோத போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மலேசியன் எயபர்லைன்ஸுக்குச் சொந்தமான MH 179 விமானத்தில்...

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்!

0
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு நேற்று உறுதிப்படுத்தியது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘‘உயிர்த் தியாகம் செய்த...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...