காலையிலேயே சென்று வாக்களியுங்கள்!

0
நடைபெற போவது முழு நாட்டுக்குமான ஜனாதிபதி தேர்தல். தேர்தல் சட்டப்படி வெற்றி பெற வேண்டிய வேட்பாளர், முதல் சுற்றில் 50 (% ) விகிதமும், அதனுடன் மேலதிகமாக குறைந்த பட்சம் ஒரு (1)...

வாக்குரிமையை கட்டாயம் பயன்படுத்துங்கள்!

0
“வாக்கு என்பது பலமானதொரு ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை அனைத்து வாக்காளர்களும் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். எனவே, தவறாது உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

0
மிக விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான மூலோபாய திட்டங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய நவீனமயமாக்கல் அதில் பிரதான...

நுவரெலியாவில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கை ஆரம்பம்

0
நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு...

அமெரிக்கா பறந்தார் பஸில்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச, அமெரிக்கா சென்றுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை அவர் டுபாய் நோக்கி சென்றுள்ளார். அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகின்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (20.09.2024)

0
மரக்கறி விலைப்பட்டியல் (20.09.2024) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டது – உலகம் அங்கீகாரம்

0
இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான...

வாக்களித்த பிறகு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் கைது!

0
“ வாக்களித்த பிறகு வீடுகளுக்கு செல்லுங்கள். குழுக்களாக இணைந்து தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள். பாதுகாப்பு பணிகளுக்கு தேவை ஏற்படின் முப்படையினரும் தயார் நிலையிலேயே உள்ளனர்.” –...

வாகன விபத்துகளில் 14 வயதுச் சிறுமி உட்பட 6 பேர் பலி!

0
அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை, வவுனியா - ஓமந்தை ஆகிய பிரதே சங்களில் கடந்த 24 மணித்தியாலங் களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6...

தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது!

0
தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...