சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை
சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
நான் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுத்ததில்லை
2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் வரிசையில் நிற்காத குடும்பத்தைக் கண்டுபிடிப்பது மிக கடினமான விடயம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், டைட்டானிக் கப்பலைப் போன்று மூழ்கிக் கொண்டிருந்த இந்நாட்டை தாம் பொறுப்பேற்று...
கூட்டமைப்பு எம்.பி. வினோ ஜனாதிபதிக்கு ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல்...
சஜித் – நாமல் டீல்: ராஜித பகீர் தகவல்!
ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நாமலுக்கும் சஜித்துக்கும் இடையில் நேர்மையற்ற கூட்டணி ஒன்று உருவாகியுள்ளதாக களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன...
தமிழ் பொதுவேட்பாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை...
வங்குரோத்து நிலையிலிருந்து நாளை முழுமையாக மீள்கிறது இலங்கை!
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும்...
சிம்பாப்வேயில் கடும் வறட்சி: யானைகளைக் கொன்று சாப்பிட ஒப்புதல்
தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே,...
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்நிலையில்!
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று மாலை 4 மணிக்கு பின்னர் முப்படையினரும் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாருடன் இணைந்து செயற்படும் வகையில் அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் காணப்பட்ட...
மலையக மக்களை ஏமாற்றும் சஜித்!
“ சஜித் மலையக மக்களுக்கு நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளையே வழங்குகிறார்." – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாவலபிட்டியவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்...
வாக்காளர் அட்டை இன்னும் கிடைக்கவில்லையா?
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால்மா...












