மக்கள் துன்பப்படும்போது ஓடி ஒளித்த அநுர, சஜித்தால் நாட்டை ஆள முடியுமா?

0
அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இரக்கமில்லாமல் தப்பியோடி, ஒளிந்த சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தகுதியானவர்களா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி...

2025 முதல் இலத்திரனியல் சாரதி அனுமதி பத்திரம்!

0
புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவ்வாறு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...

தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்துவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. தங்களுடைய சுய இலாபத்திற்காகவே இவ்வாறு அந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின்...

சஜித், மனோவுக்கு வேலுகுமார் பகிரங்க சவால்!

0
“ வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியலை இரத்தினபுரி தமிழ் மக்களுக்காக சஜித் கொடுப்பாரா? மனோவால் தான் அதனை பெற முடியுமா?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார். இது...

வாக்குக்காக தோட்டங்களில் மது விநியோகமா? மலையக கட்சிகள் கொதிப்பு

0
ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுல கஜநாயக்கவால், தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மதுபானம் விநியோகிக்கப்படுகின்றது எனவும், மலையக தொழிற்சங்கங்கள் இதற்குரிய நடவடிக்கையில்...

கொழுந்து பறித்த பெண் பாம்பு தீண்டி பலி! பசறையில் சோகம்!!

0
பசறை மடுல்சீமை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 வயதுடைய கெரண்டிஎல்ல மடுல்சீமை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே...

சு.கவின் மேலும் இரு எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு...

ஹப்புத்தளையில் விபத்து: சாரதி காயம்!

0
ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் . ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட...

சலூன் கதவை பூட்டினார் மஹிந்த!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு தமது கட்சியில் இனி இடமளிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (23.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...