மீண்டும் அரசியலுக்கு வருவாரா கோட்டா?

0
“ நாட்டு மக்களின் அமோக வாக்குகளாலேயே நான் ஜனாதி பதியாகத் தெரிவு செய்யப்பட் டேன். சிலரின் கோமாளித்தன மான செயற்பாடுகளால்தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு...

யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 703 பேர் கைது!

0
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 703 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேகநபர்களும் உள்ளடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் குற்றத்தடுப்பு பிரிவினரால் பட்டியலிடப்பட்டுள்ளவர்களில் 178 சந்தேகநபர்களும்...

நுவரெலியாவில் தேடுதல் வேட்டை! போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வலை!!

0
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் சோதனை நடவடிக்கை நுவரெலியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹொட்டியராச்சி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) பொதுமக்கள்...

தமிழக வெற்றி கழகம் – கட்சி பெயரை அறிவித்தார் தளபதி விஜய்

0
தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர்...

லிற்றோ கேஸ் விலையில் மாற்றம்?

0
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையில் இம்மாதம் மாற்றம் வராது என்று லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். “ உலக சந்தையில்...

நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் தேடுதல் வேட்டை – பிரபாகரன் அட்டைப்படத்துடன் கூடிய புத்தகங்கள் மீட்பு!

0
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான விஷ்ணு பிரதாப் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சுமார் 5 மணிநேரமாக நடத்திவந்த சோதனை நிறைவுபெற்றுள்ளது. சோதனையின்...

சம்பள உயர்வு இல்லையேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்போம்

0
தமக்கான சம்பள உயர்வை வலியுறுத்தி பொகவந்தலாவ லொயினோன் ராணிக்காடு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (2 -2- 2024) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தோட்டத்தில் தொழில் செய்யும் இடமொன்றில் ஒன்று கூடிய தோட்டத்து தொழிலாளர்கள்...

சர்ச்சைக்குரிய உளவு புறாவை விடுவித்தது இந்தியா

0
சீனாவின் உளவு புறா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவால் பிடிக்கப்பட்ட புறா, எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. 2023 மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் பொலிஸாரால்...

பெலியத்த படுகொலை – 39 வயது பெண் கைது! துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

0
அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவர் படுகொலை சம்பவத்தில் பிரதான...

இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி இன்று…!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகின்றது. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது. இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...