யார் இந்த உமா குமரன்?

0
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட் போர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். இலங்கை வம்சாவளி தமிழரான இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த...

இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு அவசியம்!

0
நாட்டில் பிரதான பிரச்சினையாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தொடர்பில் ஆட்சியாளர்கள் திறந்த மனதுடன் செயற்பட வேண்டும் - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

மாதம்பை விபத்தில் மூவர் பலி!

0
மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையின்...

பதுளையில் கோர விபத்து: நால்வர் பலி!

0
பதுளை, சொரணாதொட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் நடுவே கவிழ்ந்துள்ளது. லொறியில் பயணித்த அறுவர் படுகாயம் அடைந்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த மேலும்...

குளியல் காட்சியை படமெடுத்த பொலிஸ் கொஸ்தாபலுக்கு மறியல்

0
பெண் பொலிஸார் விடுதியின் குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கொஸ்தாபலை , மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம்...

முடிவுக்கு வருகிறதா ரணில், மொட்டு கட்சி உறவு?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் தமது கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜொன்ஸ்டர் பெர்ணான்டோ தெரிவித்தார். இது...

வலப்பனை மஹ ஊவா தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது

0
மதுரட்ட பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வலப்பனை மஹ உவா தோட்டத்தைச் சேர்ந்த 466 தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியாள் உற்பத்தி முறையின் மூலம் தொழில் செய்யும்...

பிரிட்டன் தேர்தலில் உமா குமரன் வெற்றி!

0
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கிய இலங்கை பின்னணியைக்கொண்ட உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். பிரிட்டன் ஸ்டார்ட்போர்ட் போ தொகுதியில் போட்டியிட்ட அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ்...

லிந்துலை தீ விபத்து: 05 குடும்பங்கள் பாதிப்பு (2ஆம் இணைப்பு)

0
தலவாக்கலை லிந்துலை பெயாவல் தோட்ட பெயாபீல்ட் பிரிவு தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்கள் நேற்று (04) இரவு தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ விபத்து காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 36...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...