யாழில் இளைஞன் கைது: 5 வாள்களும் மீட்பு

0
யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அணியினர் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில்...

வங்குரோத்து நிலையிலிருந்து மீள்கிறது இலங்கை!

0
இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி...

13 ஐ நம்பி ஏமாற வடக்கு மக்கள் தயாரில்லை!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்ற தென்னிலங்கை கட்சிகளின் உறுதிமொழிகளை மீண்டும் நம்புவதற்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான...

நாங்கள் அரசியல் யாசகர்கள் அல்லர்: ரணில் முன்னிலையில் சீறிய பஸில்

0
“ நாங்கள் அரசியல் யாசகர்கள் அல்லர். நீங்கள் தனிவழி செல்வதாக இருந்தால்கூட எமக்கு பரவாயில்லை.” - - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கடும் சீற்றத்துடன் பஸில் ராஜபக்ச கருத்து...

மரக்கறி விலைப்பட்டியல் (22.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 22 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மன்னாரில் விபத்து: வயோதிப பெண் பலி!

0
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக...

பொன்சேகாவை விளாசித்தள்ளிய திகா!

0
இராணுவ மனோநிலையில் இருக்கும் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளர் பதவி கிடைக்காததாலேயே சஜித் பிரேமதாசமீது சேறுபூச தொடங்கியுள்ளார் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்...

சஜித்மீது பொன்சேகா திடீர் தாக்குதல் தொடுத்தது ஏன்?

0
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததாலேயே சஜித் பிரேமதாசவுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளார் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில்...

சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 27 ஆம் திகதி வெளியீடு!

0
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதற்கட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27 ஆம் திகதி மக்கள் மயப்படுத்தப்படும் என்று இக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க...

பதவி விலகுவாரா நீதி அமைச்சர்?

0
அமைச்சு பதவியை துறக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்துள்ளார் - என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் , மைத்திரி அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...