தமிழரசுக் கட்சியுடன் அநுர அவசர சந்திப்பு: ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய்வு

0
தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து...

12 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!

0
சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன் மாதம் (12) ஆம் திகதி சகல ஆசிரியர்கள் , அதிபர்களும் போராட தயாராக வேண்டும் என ஒன்றினைந்த அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு...

சஜித் நயினாதீவில் வழிபாடு

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்று செவ்வாய்க்கிழமை (11) நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர்...

அதிகாரப்பகிர்வு குறித்து சிங்கள மக்களையும் தெளிவுபடுத்துக

0
“ அதிகாரப்பகிர்வு சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் விபரமாக எடுத்துச் சொல்லுங்கள்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தான் நேரில் கோரிக்கை...

ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து: 10 பேர் காயம்

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேனொன்றும், தனியார் பஸ்சும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். வேனில் பயணித்த இருவரும், பஸ்ஸில் பயணித்த எட்டு...

13 குறித்து தமிழ்த் தலைவர்களிடம் சஜித் கூறியது என்ன?

0
அரசமைப்பின் பிரகாரம் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அனைத்தையும் நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வடக்குக்கு 5 நாள் பயணமாக வருகை தந்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

குறுக்கு வழியிலேயே எம்மிடமிருந்து ஆட்சியை பறித்தனர்

0
நாட்டை பிளவுபடுத்தாமல் ஒற்றையாட்சியை பாதுகாக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கினர். அந்த ஆணையை தவறாகவே சிலர் பறித்தெடுத்தனர். அதனை நிச்சயம் நாம் மீளப்பெறுவோம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

இலங்கை வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த...

பங்களாதேஷ் பிரதமரிடம் தேர்தலை உறுதிப்படுத்திய ரணில்

0
இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்காக புதுடெல்லி சென்றுள்ள...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...