ஹட்டனில் பள்ளிவாசல் காவலாளியைக் கொலை செய்தவர் கைது!

0
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு...

இயலாமையுடைய நபர்களுக்கு டிசம்பர் முதல் சாரதி அனுமதி பத்திரம்!

0
இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் உணர்திறன் கொண்ட அரசாங்க பொறிமுறையை உருவாக்க உதவுமாறு இயலாமையுடைய நபர்கள், இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்தனர். இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர்...

மொட்டு கட்சி மாநாட்டில் களமிறங்கியவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துங்கள்!

0
" கொலைக்கலாச்சாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்கு புதிய விடயமல்ல. பஸில் ராஜபக்சவின் மொட்டு கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகின்றது." - என்று மிகிந்தலை விகாரையின் விகாராதிபதியான வலவாஹேனுனவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார். அத்துடன்,...

ஆஸ்திரேலியாவில் பெண் கொலை! இலங்கையர் கைது!!

0
ஆஸ்திரேலியா, கன்பரா தேசிய மிருககாட்சி சாலைக்கு இணைந்ததாக உள்ள ஹோட்டலொன்றில் 29 வயது பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஹோட்டலில் வேலை செய்த...

இலங்கை சிங்கள – பௌத்த நாடு அல்ல – நல்லிணக்கம் மலர இந்த உண்மை ஏற்கப்பட வேண்டும்!

0
" இலங்கையில் நிலையான நல்லிணக்கம் - சமத்தும் - சமாதானம் மலர வேண்டும் எனில் இது சிங்கள, பௌத்த நாடு என்ற நிலை மாற வேண்டும். இந்த விடயமே பெரும் பிரச்சினையாக உள்ளது."...

‘சஜித் ஜனாதிபதி – அநுர பிரதமர்’ – புதிய கூட்டணிக்கான யோசனை பரிந்துரை!

0
" வரிச்சுமை அதிகரிப்பால் இந்த அரசை விரட்ட வேண்டும் என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் வந்துவிட்டனர். எனவே, 'சஜித் ஜனாதிபதி - அநுர பிரதமர்' என்ற கோரிக்கையை ஏற்று எதிரணி கூட்டணியில் ஐக்கிய...

ரணிலிடம் மேலும் 12 ஆண்டுகள் ஆட்சியை ஒப்படையுங்கள்! இலங்கை ஆசியாவின் வல்லரசாகும்!!

0
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை 35 ஆண்டுகளாக வெளிநாட்டு சக்திகளே தடுத்தன. அந்த சக்திகளை தோற்கடித்து அடுத்த 12 வருடங்களுக்கு ஆளும் அதிகாரத்தை நாட்டு மக்கள் அவருக்கு வழங்கினால் இலங்கை ஆசியாவில்...

ஜனாதிபதி ரணில் ஜனவரியில் வடக்குக்கு பயணம் – பாலியாற்று குடிநீர் திட்டமும் ஆரம்பித்து வைப்பு

0
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதான மாணவர்களுக்கு பிணை!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமா...

டெங்கு ஒழிப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு!

0
கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...