எம்.வாமதேவனின் இரு நூல்கள் வெளியீடு ஒரே மேடையில்

0
மலையகத்தின் மூத்த கல்விமான், முன்னாள் அமைச்சு செயலாளர் மற்றும் நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.வாமதேவன் எழுதியுள்ள "மலையக சமூகம் ஒரு சமகால நோக்கு" மற்றும் "மலையக தோட்டத் தொழிலாளர்களின் நிலவுரிமை சவால்களும் சாத்தியங்களும்"...

நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது. நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே அவர்கள்...

முட்டை விலை அதிகரிப்பு !

0
முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் கடந்த நாட்களில் 45 ரூபாவுக்கு உட்பட்ட விலையில் விற்பனையான வெள்ளை முட்டை தற்போது 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சிவப்பு...

இந்நாட்டின் கிரிக்கெட்டை அரசியல் தலையீடின்றி பேணுவதே நோக்கமாகும் – ஜனாதிபதி

0
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத்...

மலையக மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி உறுதி!

0
" பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார். ஜனாதிபதியின் இந்த நகர்வுகளை வரவேற்கின்றோம். பாராட்டுகின்றோம்." -...

பள்ளிவாசல் காவலாளி தாக்கிக்கொலை! உண்டியல் பணமும் கொள்ளை!! ஹட்டனில் பயங்கரம்!!!

0
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளிமீது இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும்...

சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வாகவே அமையும் – எமக்கு நிரந்தர தீர்வு அவசியம் – அமைச்சர் ஜீவன்...

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான வருமானம் - இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் -...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 அவசியம் – புசல்லாவையில் பேரணி முன்னெடுப்பு

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி புசல்லாவை நகரில் இன்று அறவழி பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. ஜே.வி.பியின் பெருந்தோட்டதுறைக்கான தொழிற்சங்க...

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளராக்குங்கள் – சஜித்

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம், 2 ஆயிரம் என சம்பளத்தை நிர்ணயித்துக்கொண்டிருக்காமல், அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உங்களால் (ரணில் அரசு) செய்ய முடியாவிட்டால் எங்கள் ஆட்சியில் அதனை...

பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு

0
" மலையக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 784. தோட்டங்களில் வேலை இல்லை. இருந்தும் பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 192. பெருந்தோட்ட...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...