அதிரடியா? ஆட்டமிழப்பா?

0
“ தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாடுவது என்பது குறித்து ரணிலிடம் தெரிவித்துவிட்டேன், எனவே, அடித்தாடுவதா தவறான முடிவெடுத்து ஆட்டமிழப்பதா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

ரணில் நிச்சயம் களமிறங்குவார்!

0
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் விக்கிரமசிங்க ஒருமாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார். அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்று சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில்...

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்ற போது. ஜனாதிபதியைச் சந்திக்க...

மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 670 ஆக உயர்வு

0
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு...

இளைஞன் கொலை: மூவர் கைது!

0
கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்லைன் வீதி - பண்டாரநாயக்க சுற்றுவட்டம் அருகில் நேற்று(25) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார். பேலியகொடையை...

சீரற்ற காலநிலை: 8 பேர் பலி – 3, 166 வீடுகள் சேதம்

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 பேர்பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். 19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்து 207 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12...

தமிழ் பொதுவேட்பாளர் குறித்து விக்கியிடம் ரணில் கூறியது என்ன?

0
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரைத் தமிழர் தரப்பால் நிறுத்த முடியாது என்று சாரப்பட ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் தெரிவித்துள்ளார். மூன்று நாள்...

ஐஸ், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

0
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர். குறித்த...

ஹைபொரஸ்ட்டில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு

0
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர். குறித்த...

யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியமே மீண்டும் தேவை

0
கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட "யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்" நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆசிரியர் தொழில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...