மனைவியை கொலைசெய்த கணவர் கைது!

0
லுணுகலை - ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இருந்து 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவர், தலைப் பகுதியில் காயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் (19) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து...

DSI பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்சிப் ஜூனில் ஆரம்பம்

0
இலங்கை கரப்பந்தாட்ட விளையாட்டின் முக்கியமான போட்டித் தொடரான 22ஆவது DSI பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு, நிப்பொன் ஹோட்டலில் (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் DSI நிறுவனம்...

குழு மோதலில் ஒருவர் கொலை: தெமோதரயில் பயங்கரம்!

0
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

5 மாதங்களுக்குள் 23 ஆயிரம் பேருக்கு டெங்கு

0
தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...

சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகம்: மலையக இந்து குருமார் புறக்கணிப்பு

0
நுவரெலியா, சீதையம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழாவுக்கு மலையக இந்து குருமாருக்கு அழைப்பு விடுக்காமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார். இது...

மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இன்றும் அடை மழை!

0
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் அடை மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், தொடர் மழையால் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இதனால சில...

இலங்கையில் நாளை துக்க தினம் அனுஷ்டிப்பு

0
இலங்கையில் நாளை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம்...

இலங்கை – இந்தோனேசிய வரலாற்று உறவை வலுப்படுத்த இணக்கம்

0
இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (20) இடம்பெற்றது. இந்தோனேசிய ஜனாதிபதி...

சஜித்துடன் 6 ஆம் திகதி விவாதத்துக்கு அநுர ரெடி

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் எதிர்வரும் ஜுன் 6 ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தயாராக உள்ளார் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...