ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம்?

0
ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அக்கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என அடுத்து வரும்...

வாழ்வா, சாவா? மும்பை அணிக்கு இன்று பலப்பரீட்சை!

0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில்...

யாழில் இரு வீடுகள்மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த...

யாழ்.- தமிழகம் கப்பல் சேவை: கட்டண விபரம் தொடர்பான அறிவித்தல்

0
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன்...

ரூ. 1700: நரியிடம் சிக்கிவிட்டதா சேவல்?

0
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாராட்டுகின்றோம், வாழ்த்துகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். “...

போதைப்பொருள் வியாபாரியின் ரூ. 9 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்!

0
யுக்திய தேடுதல் நடவடிக்கையின்போது மன்னாரில் கைதான சந்தேகநபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன. தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகள்,...

கட்டுநாயக்க விமான நிலைய சம்பவம்: இந்திய தூதரகம் கூறுவது என்ன?

0
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையுடன் இந்திய நிறுவனங்கள் தொடர்புபடவில்லை என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ கொழும்பு பண்டாரநாயக்கா...

அரசும், பெருந்தோட்டக் கம்பனிகளும் கூட்டு சதி

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கமும், பெருந்தோட்டக் கம்பனிகளும் சூழ்ச்சி செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். “ தேர்தல்...

லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைப்பு?

0
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விலை திருத்தம் குறித்தான அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது. பெரும்பாலும் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படலாம் என தெரியவருகின்றது.

சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” அந்தஸ்த்து

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு 'சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி" (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...