நான் மைத்திரியின் காவலன் அல்லன்: கட்சியை மீட்பதே இலக்கு

0
“ நான் மைத்திரிபால சிறிசேனவின் காவலன் அல்லன். சுதந்திரக் கட்சியை மீட்கவே வந்துள்ளேன். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் கட்சியை பலப்படுத்த முடியும்.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக...

எரிமலை வெடிப்பு: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்

0
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது. பின்னர் அது அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக...

ராஜஸ்தான் – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கணிக்க முடியாத அணியாக...

விமல், கம்மன்பில தரப்புக்கு மொட்டு கட்சி அழைப்பு

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் இணைந்து செயற்பட தயாரெனில் அது தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தயார் - என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். விமல்...

சஜித் ஆட்சியில் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: காணி உரிமையும் நிச்சயம்!

0
“ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றிபெறுவார். அதன்பின்னர் மலையக மக்களுக்கு நில உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு விடுக்கப்பட்டது இறுதி எச்சரிக்கை

0
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை பெருந்தோட்டக் கம்பனிகளால் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும்.” – என்று தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார். இதொகாவின் மேதின கூட்டத்தில்...

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி

0
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை...

சௌமியபூமி காணி உரிமை திட்டம் மே 29 ஆம் திகதி ஆரம்பம்!

0
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக்...

சொல்வதை செய்து காட்டுவதே இதொகாவின் அரசியல் ஸ்டைல்!

0
" இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க...

மலையக மக்களுக்கு சம உரிமை: தமிழ் மொழியில் உரையாற்றி சஜித் உறுதி

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...