தேர்தல் பரப்புரையாக மாறவுள்ள மே தினக் கூட்டங்கள்!

0
மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இம்முறை...

சர்வதேச சக்திகளின் பொறிக்குள் சிக்கியுள்ள சுதந்திரக்கட்சி!

0
சர்வதேச சக்திகளின் பொறிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது சிக்கியுள்ளது என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். “ விஜயதாச ராஜபக்சவும் அமைச்சர், நிமல் சிறிபாலடி சில்வாவும் அமைச்சர். கட்சி...

சு.கவின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமனம்!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபாலடி சில்வா தரப்பால் நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரக்கட்சியின் அரசியல் சபைக்கூட்டம், பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில்...

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்

0
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின்...

அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வு

0
இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி...

இ.தொ.காவின் மேதினக் கூட்டம் கொட்டகலையில்!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் இம்முறை கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற உள்ளது. இ.தொ.காவின் உயர்மட்ட குழு நேற்று வியாழக்கிழமை தலைமை காரியாலயமான சௌமியபவனில் கூடி இந்த முடிவை எடுத்தது. இந்தக் கூட்டத்தில் இ.தொ.காவின்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

0
ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புறக்கணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.. ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒருநாள் உத்தியோகபூர்வமாக பயணமாக இலங்கை வந்திருந்தார். அன்றிரவு ஜனாதிபதி மாளிகையில் ஈரான் ஜனாதிபதிக்கு விருந்துபசாரமளிக்கப்பட்டது. இதற்கு...

யுத்தம் முடிந்து 15 வருடங்களாகியும் யாழ்ப்பாணத்தில் 1,500 குடும்பங்கள் அகதி வாழ்வு!

0
வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 1,500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவர்களில் 10 குடும்பங்கள் இன்னமும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாக...

சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் சஜித், மனோ, திகா, பீரிஸ் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பு

0
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளை நேற்று(24) பிற்கபல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

22 வயது இளைஞன் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸாரால் கைது!

0
பசறை படல்கும்புர வீதியின் கமவெல பகுதியில் 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கமவெல சந்தியில் பொலிஸாரின் அமைக்கப்பட்டுயிருந்த சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...