மொட்டு கட்சிக்குரிய வாக்குகளே ஜே.வி.பிக்கு செல்லுமாம்..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்குகளே ஜே.வி.பி. பக்கம் செல்லும். அக்கட்சி எவ்வளவுதான் துள்ளினாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரான...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க காரணம் என்ன?
நிகழ்நிலைக் காப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது பின்பற்றப்பட்ட தவறான அணுகுமுறை, புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் விவகாரத்தின்போதும் கடைபிடிக்கப்படலாம்.
எனவே, நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கிலேயே சபாநாயகருக்கு எதிராக நம்பக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது –...
யாழில் சகோதரர்களுக்கிடையில் மோதல் -கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயம்!
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு...
14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 07 வருடங்கள் கடூழிய சிறை – நுவரெலியா மேல்...
வலப்பனை - மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் 07 வருடங்கள் கடூழிய சிறை...
33 பந்துகளில் சதமடித்து நமீபியா வீரர் சாதனை!
நேபாளத்தில் நடைபெற்றுவரும் முத்தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறன. இதன் முதல் ரி – 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாளம் ஆகிய அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில்...
பசறையில் முறிந்து விழுந்தது இராட்சத மரம் – வீடு சேதம் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
பசறை, கமேவெல 4 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றின்மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. பொருட்களும் உடைந்துள்ளன.
நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் 2 மற்றும் 8...
“பதவி துறந்து போராடுவேன்” – அமைச்சர் டக்ளஸ் சூளுரை
“எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன்.”
இவ்வாறு...
பாலஸ்தீன பிரதமர் திடீர் ராஜினாமா! அமெரிக்காவின் பிடி இறுகுகிறதா?
பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர்...
யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 730 பேர் கைது!
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(27) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம - மிரிஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...
நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா – ஞானம் பவுண்டேசன்!
" பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது" எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன், நுவரெலியா மாவட்டத்தில் அதன் முதல்...













